செங்கழுநீரம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :3664 days ago
புதுச்சேரி: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீரம்மன் கோவிலில், இன்று சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. காலை 9.00 மணிக்கு, முத்தீஸ்வரர், நடராஜர் சிவகாமி, சண்டிகேஸ்வரர், மாணிக்கவாசகர் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கிறது.ஏற்பாடுகளை சினடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்துள்ளனர்.