உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி ஐயப்பன் கோயிலில் படி பூஜை

சிங்கம்புணரி ஐயப்பன் கோயிலில் படி பூஜை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஐயப்பன் கோயிலில் பங்குனி பிறப்பு படி பூஜை நடந்தது.மூலவர் ஐயப்பன், கன்னி மூலக்கணபதி, மஞ்சமாதா, நாகராஜா, கருப்பர் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பதினெட்டு படிகள் மலர் அலங்காரம் செய்து வெங்கடேஷ்வர சிவாச்சாரியார் தலைமையில் தீபாராதனை நடந்தது.குருசாமி செல்வராஜ்,ஐயப்பபக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !