சரஸ்வதியின் வேறு பெயர்கள்!
ADDED :5240 days ago
சரஸ்வதிக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட திருநாமங்கள் உள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு : கலைமகள், கலைவாணி, ஞானவாகினி, ஞானக் கொழுந்து, ஞான அமிலி, இசை மடந்தை, வெண்டாமரை, ஆதிகாரணி, பனுவலாட்டி, பாமுதல்வி, பாமகள், பாரதி, நாமகள், பூரவாகினி, சகலகலாவல்லி, தூயாள், பிராமி, காயத்ரி, சாரதா, சாவித்ரி.