உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார் கோவிலில் 108 சங்காபிஷேகம்

அய்யனார் கோவிலில் 108 சங்காபிஷேகம்

பெண்ணாடம்: பெண்ணாடம் தெற்கு ரதவீதி பூரணி, புஷ்கலா சமேத அய்யனார் கோவிலில் 108 சங்காபிஷேகம் மற்றும் பொங்கல் விழா நடந்தது.  இதையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு யாக பூஜை, 9:00 மணிக்கு  சங்காபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை, பொங்கல் வைத்து 10:30 மணிக்கு  அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு  சந்தன காப்பு அலங்காரத்தில் அய்யனார் சுவாமி அருள்பாலித்தார். மாலை 6:00  மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !