லட்சுமி தீர்த்தம்!
ADDED :3884 days ago
ஸ்ரீ தடாகம் என்ற பெயருடன் தெப்பக்குளம் ஒன்று திருப்பரங்குன்றத்தில் உள்ளது. இது லட்சுமி தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது. பராந்தக நெருஞ்சடையன் சாமநாத பூமனாகிய சாத்தன் கணபதி என்பவர் எட்டாம் நுõற்றாண்டில் இந்த தெப்பக்குளத்தை வெட்டியதாக ஒரு கல்வெட்டில் தகவல் உள்ளது. லட்சுமி தீர்த்தம் அருகில் விபூதி மடம் உள்ளது.