உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனின் வாகனங்கள்!

முருகனின் வாகனங்கள்!

முருகனின் வாகனம் மயில். ஆனால் ஆடு, யானை, குதிரை வாகனங்களிலும் முருகன் சில கோயில்களில் இருக்கிறார். குதிரை மீதமர்ந்த முருகன்- மருதமலை, வேளிமலை (கன்னியாகுமரி மாவட்டம்) ஆடு வாகன முருகன்- திருப்போரூர் (சென்னை), மருங்கூர் (கன்னியாகுமரி மாவட்டம்) கிளி, சிங்க வாகன முருகன்- சென்னை திருப்போரூர் யானை வாகன முருகன் - சுவாமிமலை, சிதம்பரம் மீன் வாகன முருகன்- காங்கேயம் ஐயப்பன் கோவில். நாக வாகன முருகன்- சென்னை மேற்கு மாம்பலம் முருகாஸ்ரமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !