திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா!
ADDED :3853 days ago
திருமலைக்கேணி: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமிகோயிலில் பங்கு உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுõவமிக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர், திருமஞ்சணம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதியை சேந்த ஏராமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.