உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலையம்மனுக்கு பவுர்ணமி பூஜை

மலையம்மனுக்கு பவுர்ணமி பூஜை

தியாகதுருகம்: தியாகதுருகம் மலையம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. தியாகதுருகம் மலையில் உள்ள பகவதி  மலையம்மன் கோவிலில் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. உற்சவர் சிலை  அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா நடந்தது. சுவாமிநாதகுருகள் பூஜைகளை செய்தார். சுற்றுவட்டார கிராம மக்கள் பவுர்ணமி பூஜையில்  கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !