உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளின் மாளிகைக்கு செல்ல நான்கு படிகள்

கடவுளின் மாளிகைக்கு செல்ல நான்கு படிகள்

முதல் படி : நம்பிக்கை - அது உன்னை மாளிகை நோக்கி பயணம் செய்யத் தூண்டும்

இரண்டாம் படி : நோன்பு - அது உன்னை பாதி தூரம் அழைத்துச் செல்லும்

மூன்றாம் படி : பிரார்த்தனை - அது உன்னை மாளிகையின் வாயில் வரை அழைத்துச் செல்லும்

நான்காம் படி; ஆழ்நிலை தியானம் - அது சிம்மாசனத்தில் அமர்த்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !