சாத்தக்கோன் வலசை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா
ADDED :3527 days ago
பனைக்குளம்: உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரை, சாத்தக்கோன் வலசையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருகிற மே., 11 அன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. பூஜைகளை உத்தரகோசமங்கை முத்துக்குமாரசாமி குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பங்கேற்று அர்ச்சனை செய்து வழிபட்டனர்.