உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார் கோயில் பங்குனி உற்சவ சிறப்பு

அய்யனார் கோயில் பங்குனி உற்சவ சிறப்பு

சிங்கம்புணரி: முறையூரில் சிறைமீட்டி அய்யனார் கோயில் பங்குனி உற்சவ சிறப்பு பூஜை நடந்தது. அய்யனார், சின்னக்கருப்பர், பெரியகருப்பர் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !