பிடாரிஅம்மன் கோயிலில் பங்குனி பால்குடவிழா
ADDED :3513 days ago
சிங்கம்புணரி: பிரான்மலை குன்று வளர்ந்த பிடாரிஅம்மன் கோயில் பங்குனி பால்குடவிழா நடந்தது. ஒடுவன்பட்டி, சேர்வைகாரன்பட்டி, புதுப்பட்டி, மதகுபட்டி, காந்திநகர்,கீழத் தெரு பக்தர்கள் பால் குடமெடுத்து கோயிலுக்கு வந்தனர்.குன்றக்குடி தேவஸ்தானம் ர்பிலும்,பல்வேறு பகுதியிலிருந்து பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்தனர். அம்மனுக்கு பாலாபிஷேகம்,பூச்சொரிதல், சிறப்பு பூஜைகள் நடந்தது.சுற்று கிராமத்தினர் பங்கேற்றனர்.