கோயில் ஒன்றுவாசல் பத்து
ADDED :3875 days ago
சேலத்திலிருந்து 39 கி.மீ. துõரத்திலுள்ள சங்ககிரி மலை 2345 அடி உயரமுள்ளது. இம்மலையிலுள்ள சிவன் கோயில் 10 நுழைவு வாசல்களைக் கொண்டது. இவற்றை 1. புலிமுக வாயில், 2. தீட்டி வாயில், 3. கடிகாரவாயில், 4. ரணமண்டல வாயில், 5. புதுப்பேட்டை வாயில், 6. ரோக்கல் திட்டி வாயில், 7. இடிவிழுந்தான் வாயில், 8. லட்சுமி காந்தன் வாயில், 9. வெள்ளைக்காரன் வாயில், 10. மைசூர் வாயில் என அழைக்கின்றனர்.