கூடாது...கூடாது...
ADDED :3875 days ago
சங்கை தரையில் வைக்கக் கூடாது. விளக்கை தானாக அணைய விடக் கடாது. பால், மோர், தண்ணீரை இரவு நேரத்தில் பிறருக்கு கொடுக்கக் கூடாது. கிழிந்த துணிகளை உடுத்தக் கூடாது. உப்பை சிந்தக்கூடாது. வாசற்படி, உரல், அம்மி, ஆட்டுக்கல்லின் மேல் உட்கார கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக் கூடாது. வாசற்படியில் நின்று கொண்டு எதையும் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.