உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீடு விளங்க விளக்கேற்றுவோம்

வீடு விளங்க விளக்கேற்றுவோம்

வீடுகளில் உள்ள விளக்குகளை பித்தளை அல்லது செம்பு தட்டின் மீது வைத்து ஏற்றுவது நல்லது. 1,3,5 என ஒற்றைப்படையில் ஏற்ற வேண்டும்.  கிழக்கு அல்லது வடக்கு நோக்கி விளக்கு ஏற்றுவது சிறந்தது. விளக்கில் இரண்டு திரிகள் போட்டு ஏற்ற வேண்டும். விளக்கை வாயினால் ஊதி  அணைக்காமல், மலரால் சுடரை அணைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !