உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாதசி விரதத்தின் பலன்

ஏகாதசி விரதத்தின் பலன்

ஏகாதசி விரதத்தை பட்டினியுடன் திருமாலின் நினைவாகவே முழுவதுமாக முறையாக அனுஷ்டித்தால் எப்பேர்ப்பட்ட வறுமையும் ஓடிவிடும்.  கல்வி அறிவு பெருகும். தைரியம் உண்டாகும். வற்றாத செல்வம் கிட்டும். இவ்வுலக வாழ்வும், இறப்புக்கு பின் உள்ள வாழ்வும் இனிமையாக  கழியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !