உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்ம வாகனத்தில் முருகன்!

சிம்ம வாகனத்தில் முருகன்!

சென்னிமலை கோயிலின் கருவறையின் பின்புறம் உள்ள சுவரில், சிம்ம வாகனத்துடன் வீற்றிருக்கும்  முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம். தலையில் கொண்டையுடனும், கையில் வில்லுடனும் இந்த முருகப்பெருமான் காட்சி தருகிறார். இதேபோல் திருப்போரூர் கோயிலிலும் முருகன் சிம்ம வாகனத்துடன் காணப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !