இடி அபிஷேகம்!
ADDED :3874 days ago
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரப் பெருமாளை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம் உள்ளது. அந்தப் பூஜை, இடி அபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடி, இந்த மலையின் கோபுரத்தின் மீது விழுந்து, மலையாண்டவனை மூன்று முறை பிரதட்சணம் செய்து பூமியில் இறங்குவதாக நம்பிக்கை நிலவுகிறது. இந்த இடியால் கோயிலுக்கோ, சுவாமிக்கோ எந்த சேதாரமும் ஏற்படுவதில்லை.