அரிய நடராசர் திருவுரு!
ADDED :3874 days ago
வயலூர் முருகன் கோயில் நடராஜருக்கு விரிசடை இல்லை. மகுடம் உள்ளது. காலடியில் முயலகன் இல்லை. பீடம் மட்டுமே உள்ளது. நடராஜர் இரண்டு குதிகால்களையும் ஒருசேர மடக்கி பீடத்தின் மீது ஊன்றி, சுந்தர தாண்டவம் ஆடுகிறார்.