அரிய நவக்கிரக அமைப்பு!
ADDED :3874 days ago
திருச்சி கரூர் சாலை அமைந்துள்ள பழூர் கோயில் நவக்கிரகங்கள் 12 ராசிகள் பொறிக்கப்பெற்ற மேடை மீது தேவியருடன் வீற்றிருக்கின்றனர். ஒவ்வொரு கிரகமும் தனித்தனி பீடம், வாகனத்துடன் மண்டபத்தில் காணப்படுகின்றனர்.