உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சர்ப்ப நடராஜர்!

சர்ப்ப நடராஜர்!

திருச்சி சேலம் நெடுஞ்சாலையில், திருவாசி திருத்தலத்தில் அருள்பாலிக்கும் மாற்றுரைவரதீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் நடராஜர் சேர்த்துக் கட்டிய கேசத்துடன் அருள்பாலிக்கிறார். இவரது திருவுருவின் காலடியில் முயலகனுக்குப் பதில் பாம்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !