14 லிங்கத் தலம்!
ADDED :3874 days ago
திருப்பட்டூரில் 14 லிங்கங்கள் தனித்தனி சன்னிதிகளில் காட்சியளிக்கின்றன. பிரம்மாவுக்கு தனி சன்னிதி உண்டு. லிங்கோத்பவர் கோஷ்டத்தில் திருமால் காட்சியளிக்கிறார். அவ்வகையில் இது மும்மூர்த்தி, தலமாகத் திகழ்கிறது.