இரண்டு தோடுகளுடன் அம்மன்!
ADDED :3874 days ago
திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியின் உக்கிரத்தை ஆதிசங்கரர் இரண்டு ஸ்ரீசக்கரங்களில் இறக்கி, அவற்றை அன்னையின் காதுகளில் தோடுகளாகப் போட்டுவிட்டார். ஒன்று சிவச்சக்கரம், மற்றொன்று ஸ்ரீசக்கரம்.