உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீதா அம்மன் கோயில்!

சீதா அம்மன் கோயில்!

சீதையை, ராவணன் இலங்கைக்கு அபகரித்துச் சென்றபோது அசோகவனத்தில் பாதுகாப்பாக சிறை வைக்கும் முன், ஒரு கோட்டையில் வைக்கப்பட்டாள். இது நுவரலியாவில் உள்ளது. இதனை சீதா அம்மன் கோயில் என்று அழைக்கின்றனர். இங்கு அனுமன் வந்து தேடிச் சென்றதன் அடையாளமாக, மிகப் பெரிய கால் பதிவுகள் இருப்பதையும் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !