சுக்கு கஷாய நைவேத்யம்!
ADDED :3874 days ago
திருக்குற்றாலநாதர் கோயிலில் உள்ள இறைவனுக்கும், அம்பிகைக்கும் இரவு அர்த்தசாமப் பூஜையின்போது சுக்கு கஷாய நைவேத்யம் படைத்து அதனை பக்தர்களுக்கு வழங்குகின்றார்கள். குற்றால அருவியின் குளிர்ச்சியால் இறைவனுக்கு தலைவலி வராமல் இருக்க இந்த சுக்கு கசாய நைவேத்யம் செய்யப்படுகிறது.