உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகப் பிரசவமாக!

சுகப் பிரசவமாக!

திருச்சி மலைக்கோட்டை, உச்சிப்பிள்ளையார் கோயிலில் அருள்புரியும் ஸ்ரீதாயுமானவர் சன்னிதியில் சுகப்பிரசவம் நிகழ வேண்டி வாழைத்தார் கட்டும் பிரார்த்தனை மிகவும் விசேஷம். குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்கள்.

ஹே ஸங்கர ஸ்மரஹர ப்ரமதாதீ நாத மன்னாத
ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூரினீ
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவமே த்யாயோ
ஸ்ரீமாத்ரு பூத சிவ, பாலய மாம் நமஸ்தே

எனும் ஸ்லோகத்தை தினமும் பூஜையறையில் நான்கு முறை சொல்லி வர, ஸ்ரீதாயுமானவர் அருளால் சுகப் பிரசவம் நிகழும். சுகப்பிரசவத்துக்குப் பிறகு குழந்தையுடன் ஸ்ரீதாயுமானவர் சன்னிதிக்கு வந்து சுவாமிக்கு வாழைத்தார் படைத்து, அதை பக்தர்களுக்கு விநியோகம் செய்திட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !