விநாயகருக்குரிய இலைகளும் பலன்களும்!
ADDED :3870 days ago
எருக்கம் இலை மகப்பேறு
அரளி இலை தம்பதியர் ஒற்றுமை
மாதுளை இலை சிறந்த படிப்பு
வெள்ளெருக்கு நற்காரியம் நடத்தல்
அகத்திக் கீரை நிம்மதியான வாழ்வு
அரச இலை பகைவர்கள் நண்பராதல்
மாவிலை திருமணம் நிச்சயமாதல்
மருத இலை வழக்குகளில் வெற்றி