உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலிங்க வகை சணிக் லிங்க வழிபாடு பயன்கள்!

இலிங்க வகை சணிக் லிங்க வழிபாடு பயன்கள்!

1. புற்றுமண்  மோட்சம்
2. ஆற்றுமண்  பூமிலாபம்
3. பச்சையாசி  திரவியலாபம்
4. அன்னம்  அன்னவிருத்தி
5. கோமியம்  வியாதியின்மை
6. வெண்ணெய்  மனமகிழ்ச்சி
7. உடுத்திராக்கம்  ஞானவிருத்தி
8. விழுது  சகல செல்வம்
9. சந்தனம்  இன்பம்
10. புஷ்பம்  ஆயுள்
11. தர்ப்பை  முக்தி
12. சர்க்கரை  விரும்பிய பேறு
13. மாவு  வளமை
14. பழம்  சுகம்
15. தயிர்  குணம்
16. தண்ணீர்  மேன்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !