சிவபெருமான் குணங்களை உணர்த்தும் ஆயுதங்கள்!
ADDED :3870 days ago
சூலம் முக்குணங்கள்
பரசு சத்தியம் (உண்மை)
கட்கம் (வாள்) பேராண்மை
வஜ்ரம் பிரிக்க ஒண்ணாத முழுமை நிலை
அபயம் பேரருள் உடமை (காத்தல்)
நாகம் மூவகைப் பாசநீக்கம்
பாசம் மாயையை உணர்த்தல்
அங்குசம் வண்ணம் இன்மை
மணி நாதவடிவம் (படைத்தல்)
அக்னி ஒடுக்கம் (அழித்தல்)