ஒன்பது வித பக்தி
ADDED :3870 days ago
கடவுளிடம் நாம் செலுத்தும் பக்தியை ஒன்பது விதமாகப் பிரித்துள்ளனர்.
இறைவன் திருநாமத்தை காதால் கேட்பது - சிராவணம்
நாவால் கடவுள் நாமத்தை உச்சரிப்பது, இசைப்பது - கீர்த்தனம்
எப்போதும் இறைவனை நினைப்பது - ஸ்மரணம்
கடவுளுக்கு தொண்டு செய்வது - பாதசேவனம்
பாடல்கள், மந்திரங்கள் சொல்லி மலர் துவி வழிபடுவது - அர்ச்சனம்
அங்கம் பணிந்து வழிபடுவது - வந்தனம்
இறைவனுக்கு அடிமையாகி விடுவது - தாஸ்யம்
இறைவனுடன் ஒன்றி விடுவது - ஆத்ம நிவேதனம்