பழ அபிஷேக பலன்!
ADDED :3870 days ago
எந்தக் கடவுளாயினும் பழங்களாலேயே அபிஷேகம் நடத்தலாம். அதனால் ஏற்படும் சிறப்பு பலன்கள் இதோ..
வாழைப்பழம் - விவசாய அபிவிருத்தி
பலாப்பழம் - வசிய சக்தி கிடைத்தல்
மாம்பழம் - எடுத்த காரியத்தில் வெற்றி
மாதுளம்பழம் - பகைவர்கள் விலகுதல்
நார்த்தம்பழம் - கல்வி அபிவிருத்தி, சமயோசித புத்தி
எலுமிச்சம்பழம் - நோய்கள் நீங்குதல்
பழம் மட்டும் கலந்த பஞ்சாமிர்தம் - செல்வ அபிவிருத்தி.