பசுக்களை அடிக்காதீர்கள்!
ADDED :3870 days ago
பசுக்களை சற்றும் துன்புறுத்தக் கூடாது. அது இயற்கையாக இறந்த பிறகே,அதன் தோலை இறைவனுக்குரிய இசைக்கருவியான முரசம் தயாரிக்க எடுத்துக்கொள்ளலாம். கொம்பை பயன்படுத்தலாம். மற்ற பாகங்களை மரியாதை செய்து புதைத்து விட வேண்டும். மாறாக பசுக்களை மாமிசத்திற்காக கொன்றால், ஒருவனது ஏழு தலைமுறையையும் பாவங்கள் விரட்டிக் கொண்டே இருக்கும். நிம்மதியே இருக்காது என்பது ஐதீகம்.