உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நவக்கிரக பூஜை

தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நவக்கிரக பூஜை

தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சந்திர தரிசனத்தை முன்னிட்டு நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நவக்கிரகங்களை சுற்றிவந்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !