உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிடைமருதுார் ராமலிங்கசாமி கோவிலில் முதல்வர் வழிபாடு!

திருவிடைமருதுார் ராமலிங்கசாமி கோவிலில் முதல்வர் வழிபாடு!

தஞ்சாவூர்: புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி இன்று கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் உள்ள இராமலிங்க சுவாமி கோவிலில்  வழிப்பட்டார்.  முன்னதாக  திருவாடுதுறை ஆதினம் தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளிடம் முதலில் ஆசி பெற்றார். அதன்பிறகு நிருபர்களிடம் கூறுகையில், எனக்கு ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை உள்ளதால், எப்போதும் கோயில்களுக்கு சென்று வழிப்படுவது வழக்கம். கூட்டணி குறித்து பிறகு அறிவிப்பக்கப்படும் இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !