உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெயிலின் தாக்கம்: தாமரை தடாகத்தில் முப்பெரும் தேவியர் அருள்பாலி!

வெயிலின் தாக்கம்: தாமரை தடாகத்தில் முப்பெரும் தேவியர் அருள்பாலி!

கோவை : கோடை வெயிலின் தாக்கம் தணிக்க, கோவை மகாலட்சுமி கோவிலில் முப்பெரும் தேவியர் தாமரை தடாகத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !