உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதசுவாமி கோயில் உண்டியல் ரூ.65.24 லட்சம் வசூல்

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் ரூ.65.24 லட்சம் வசூல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 30 நாள்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரொக்க பணம் 65 லட்சத்து 24 ஆயிரத்து 292 ரூபாய் ரொக்கம், தங்கம் 42 கிராம், வெள்ளி 5 கிலோ 970 கிராம் காணிக்கையாக கிடைத்தது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர்கள் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !