உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னார்சாமி கோவிலில் நட்சத்திர வேள்வி யாகம்

மன்னார்சாமி கோவிலில் நட்சத்திர வேள்வி யாகம்

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் மன்னார்சாமி பச்சைவாழியம்மன் கோவிலில் மஹா நட்சத்திர வேள்வி யாகம் நடக்கிறது. மஹா நட்சத்திர வேள்வி  யாக விழா, வரும் 3ம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் துவங்குகிறது. தொடர்ந்து 27 நட்சத்திரங்களுக்கும் கூட்டாகவும், அவரவர் நட்சத்திரங்களுக்கு  தனியாகவும், தினந்தோறும் காலை 10:35 மணிக்கு யாகம் நடக்கிறது.  தொடர்ந்து, 28வது நாள் அனைத்து நட்சத்திரங்களுக்கும் பொது யாகம்  நடக்கிறது.  யாகத்தில் கலந்து கொள்பவர்கள், 94427 75839 எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.  விழா ஏற்பாடுகளை  கைலாச ரவிந்திரநாத் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !