உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோயிலில் மழை பெய்ய வேண்டிசிறப்பு வேள்வி!

ஆஞ்சநேயர் கோயிலில் மழை பெய்ய வேண்டிசிறப்பு வேள்வி!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மழை பெய்ய வேண்டிசிறப்பு வேள்வி நடைபெற்றது. வேள்வியில் தண்ணீருக்குள் அமர்ந்து கொண்டு சிவாச்சாரியார்கள் பாராயணம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !