வன்னிய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :3545 days ago
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் உள்ள, வன்னிய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி–அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.