உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உஜ்ஜைனி கும்பமேளா: பக்தர்கள் புனித நீராடினர்!

உஜ்ஜைனி கும்பமேளா: பக்தர்கள் புனித நீராடினர்!

உஜ்ஜைனி: மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் நடக்கும் பிரசித்தி பெற்ற கும்பமேளா நடைபெற்று வருகிறது. கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள்  பங்கேற்று, காத்திருந்து புனித நீராடி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !