உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேம்பத்தூர் சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்: வரும் 29ல் கோலாகலம்!

வேம்பத்தூர் சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்: வரும் 29ல் கோலாகலம்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூரில் சுந்தரராஜப் பெருமாள் அமைந்துள்ளது. இக்கோயிலில், பூமி நீளா சமேத சுந்தரராஜப் பெருமாளுக்கு வரும் 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள்  திருக்கல்யாண மஹோத்ஸவம் விமரிசையாக நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்:

29.5.2016-ஞாயிற்றுக்கிழமை- திருக்கல்யாணம்

காலை: 6.00 மணி- விஸ்வரூப தரிசனம்
காலை: 8.00 மணி- பெருமாள் காசியாத்ரை புறப்பாடு
காலை: 8.30 மணி- பெருமாள் தாயார் மாலை மாற்றுதல், கண்ணூஞ்சல்
காலை: 10.00 மணிமுதல்-திருக்கல்யாண உத்ஸவம்
மதியம்: 12.30 மணி- திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி, பிரசாத விநியோகம்

தங்களின் பெயர், நட்சத்திரம் எழுதியனுப்பினால் அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புக்கு:  ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலய திருப்பணிக் கமிட்டி,
வேம்பத்தூர், சிவகங்கை மாவட்டம்-630 559.
செல்: 97915 83169


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !