அபூர்வ முருகன்!
ADDED :3452 days ago
தர்மபுரி மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் முருகப் பெருமான் திருவுருவம் ஐயப்பன் போல குந்தளமிட்ட நிலையில் காணப்படுகிறது. மயிலின் அலகில் பாம்பொன்று காணப்படுகிறது. மற்றுமொரு பாம்பு படமெடுத்த நிலையில் முருகனுக்கு ஆதாரப் பீடமாக அமைந்துள்ளது.