உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவிலில் அக்னிதோஷ பூஜை!

மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவிலில் அக்னிதோஷ பூஜை!

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மனுக்கு அக்னிதோஷ சிறப்பு  பூஜை நடந்தது. மக்கள் நலம்பெற நடைபெற்ற இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !