உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ் ஆண்டு படிகள்!

தமிழ் ஆண்டு படிகள்!

அறுபடை வீடுகளில் நான்காவதாகக் குறிப்பிடப்படும் திரு ஏரகம் என்பது சுவாமி மலை. இக்கோயிலுக்கு அறுபது படிகள் ஏறிச் சென்று மூலஸ்தானத்தை அடைய வேண்டும். இப்படிகள் ஒவ்வொன்றுக்கும் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !