12 மாதங்களில் செய்ய வேண்டிய தானங்கள்!
ADDED :3438 days ago
சித்திரை - பலகாரம், நீர் மோர், விசிறி, குடை, தயிர் சாதம்.
வைகாசி - பானகம், வெல்லம், ஈயப்பாத்திரம்.
ஆனி - தேன்.
ஆடி - வெண்ணெய்.
ஆவணி - தயிர்.
புரட்டாசி - சர்க்கரை.
ஐப்பசி - அன்னம்.
கார்த்திகை - பால், தீபதானம்.
மார்கழி - பதிர்பேணி, பொங்கல்.
தை - தயிர் ஏடு.
மாசி - நெய்.
பங்குனி - தேங்காய்.