இறைவனுக்கு காய்ச்சிய பாலை அபிஷேகம் செய்யலாமா?
ADDED :3568 days ago
பாலை நம்முடைய உபயோகத்திற்குக் காய்ச்சுவதற்கு முன்பு, அபிஷேகத்திற்கு எடுத்து வைப்பது சிறந்தது. காய்ச்சிய பாலை அபிஷேகத்திற்கு உபயோகப்படுத்தக்கூடாது. நிவேதனத்திற்குக் காய்ச்சிய பாலும் பாயசமும் உரியவை.