உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுபநிகழ்ச்சியில் உபயோகப்படுத்தும் அட்சதையை தயார் செய்வது எப்படி?

சுபநிகழ்ச்சியில் உபயோகப்படுத்தும் அட்சதையை தயார் செய்வது எப்படி?

முனை உடையாத பச்சரிசியில் சுத்தமான மஞ்சள் தூள் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கையினால் கலந்து கொண்டால் அட்சதை தயார். சோபனாட்சதை’ என்றும் சொல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !