பாலையூர் மகாலட்சுமி கோயிலில் லட்சார்ச்சனை விழா
ADDED :3424 days ago
காரைக்குடி: பாலையூர் கண்டனுõர் மகாலட்சுமி கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.தொடர்ந்து மகாலட்சுமி தாயாருக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு மகாலட்சுமி தாயார் லட்சுமி நாராயண பெருமாள், சீதேவி, பூதேவி சமேதராய் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை பாலையூர் நகரத்தார்கள் செய்திருந்தனர்.