உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனி கிரக பாதிப்பில் இருந்து காக்க என்ன வழிபாடு செய்யலாம்?

சனி கிரக பாதிப்பில் இருந்து காக்க என்ன வழிபாடு செய்யலாம்?

சனிபிரதோஷத்தன்று சிவதரிசனம் செய்தல், ஆஞ்சநேயர் வழிபாடு சனிதோஷத்திற்கு நல்ல பரிகாரம். சனிக்கிழமைகளில் எள்தீபம் இட்டு நவக்கிரக சந்நிதியை வலம்வருவதும் நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !