மணலுார் சூசையப்பர் ஆலயங்களில் திருப்பலி
ADDED :3451 days ago
திருவாடானை: திருவாடானை அருகே வெல்லக்கோட்டை வனத்துசின்னப்பர், மண்டல கோட்டை அருளானந்தர், மணலுார் சூசையப்பர் ஆலயங்களில் திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு ஆலயங்கள் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.